tag:blogger.com,1999:blog-3256623579701483043.post2766375047453503541..comments2022-09-13T06:04:26.222-07:00Comments on viruntu: ஆரஞ்சுப் பருப்பும் ... பச்சை ஆப்பிலும்...rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3256623579701483043.post-48652261494156832212011-01-13T23:05:37.474-08:002011-01-13T23:05:37.474-08:00மசூர்ப் பருப்பு கலப்படத்தினால் தான் அம்மா பயன்படுத...மசூர்ப் பருப்பு கலப்படத்தினால் தான் அம்மா பயன்படுத்துவது சரியில்லை. ஆனால் ராணுவ ரேஷனின் நல்ல மசூர்ப் பருப்பு கிடைக்கும். அது நாங்கள் சாப்பிட்டிருக்கோம். பச்சை ஆப்பிள் அப்படியே சாம்பாரில் போடுவேன்! :)))) அதோடு சீவித் தொக்குத் தான் நிறைய. மெம்பிஸில் அந்தத் தொக்கை அமுலுக்குக் கொண்டு வந்தது நான் போய்ச் சொல்லித் தான். இப்போ எல்லாரும் நீங்க சொல்றாப்போல் துண்டம் போட்ட ஊறுகாயும் செய்யறாங்க. தொக்கும் போடறாங்க. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-68826105981438168282011-01-13T15:19:06.477-08:002011-01-13T15:19:06.477-08:00அது ஏன், கீதா? கலப்படத்தினாலா? இங்கே நல்ல பருப்புக...அது ஏன், கீதா? கலப்படத்தினாலா? இங்கே நல்ல பருப்புக் கிடைக்கிறது.rasikaihttps://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-33011483662632336632011-01-13T08:27:07.093-08:002011-01-13T08:27:07.093-08:00எனக்கு தெரிந்தவரை மசூர்/மைசூர் பருப்பு (masoor dal...எனக்கு தெரிந்தவரை மசூர்/மைசூர் பருப்பு (masoor dal) சாப்பிடவேண்டாம் என்று, ஆதாரங்களுடன் அரசு அறிவுரை இருக்கிறது. தவறு என்றால், கீதா சொல்லிவிடுவார்கள்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com