tag:blogger.com,1999:blog-3256623579701483043.post6725561265547056173..comments2022-09-13T06:04:26.222-07:00Comments on viruntu: என் அன்பு நவமும் தூய திரு சகோதரி யுவான் மேரியும்...rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3256623579701483043.post-71388526184981167542010-09-27T10:38:53.921-07:002010-09-27T10:38:53.921-07:00தோழியும் ஆசிரியையும் ஒரே திங்களில் மறைந்தது கேட்டு...தோழியும் ஆசிரியையும் ஒரே திங்களில் மறைந்தது கேட்டு வருந்தினேன். நீங்கள் அவர்களைப் பற்றி மேலும் எழுதுங்கள். உங்களுக்கும் ஆறுதலாய் இருக்கும். அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது போல் இருக்கும். அவர்கள் நினைவுகளைத் தமிழ் மீது அன்பு கொண்டவர்களிடம் கொண்டு சேர்த்தது போலும் இருக்கும். அதற்கான உடல் நலமும், மனத் திடமும் உங்களுக்குத் தமிழ் அன்னை அளிக்க வேண்டும்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-25432978217788720742010-09-25T17:53:34.736-07:002010-09-25T17:53:34.736-07:00அன்பு கெழுமிய சகோதரிகளின் ஆன்மா சாந்தி பெற எல்லாம்...அன்பு கெழுமிய சகோதரிகளின் ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறையருள இறைஞ்சுகின்றேன். தங்களின் மனம் ஒருமைப்பட அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறையும் வேதகிரீசர் அருள்வாராக. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.வடிவேல் கன்னியப்பன்https://www.blogger.com/profile/10626550204271147043noreply@blogger.com