tag:blogger.com,1999:blog-3256623579701483043.post7254157860819385389..comments2022-09-13T06:04:26.222-07:00Comments on viruntu: ஓட்சுக் கலவை...rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3256623579701483043.post-26904616400069025632010-12-29T21:29:37.127-08:002010-12-29T21:29:37.127-08:00சமையல் குறிப்பு முற்றிலும் புதியது. முயன்று பார்க...சமையல் குறிப்பு முற்றிலும் புதியது. முயன்று பார்க்கணும்! வரவேற்பு எப்படியோ! :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-31716201119947192112010-12-29T21:28:52.137-08:002010-12-29T21:28:52.137-08:00புதுசு. ஓட்ஸ் எரிவாயு அடுப்பில் வைத்தாலே நல்லா வேக...புதுசு. ஓட்ஸ் எரிவாயு அடுப்பில் வைத்தாலே நல்லா வேகிறதே! ரொம்ப வெந்துட்டால் வழவழனு ஆயிடும். மைக்ரோவேவில் இரண்டு நிமிஷம் வைச்சால் போதும்னு நினைக்கிறேன். முன்னாலே அதிலே தான் வைச்சேன். இப்போ அடுப்பிலேயே வைக்கிறேன். நல்லா வேகிறது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-57735146320556719732010-12-29T18:00:51.422-08:002010-12-29T18:00:51.422-08:00என்னுடைய பிரச்னையே ஓட்ஸை வேக வைப்பதில்! அது வேகாவி...என்னுடைய பிரச்னையே ஓட்ஸை வேக வைப்பதில்! அது வேகாவிட்டால், வயிறு படுத்து. வெந்துவிட்டதா இல்லையா என்பதை, மைக்ரோ ஓவனில் செய்யும் போது உறுதி படுத்தவேண்டும் என்பதர்கு வழி என்ன? வாழ்க்கையில் என்னை படுத்திய மர்மங்களில் இது ஒன்று.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com