1. மங்கள நீராட்டி ச் செந்தூரப் பொட்டுவைத்து ...
2. தலவாரிப் பூச்சூட்டி ...
3. தங்க ராக்குடியும் ...
4. திருவில்லைப் ("ஜடை வில்லை") பூவழகும் ...
5. செவிப்பூவின் பொலிவோடு ...
6. பவள வளை அழகு செய்ய ...
7. செங்கூறை உடுத்திவிட்டு ...
சீராட்டிப் பூரிப்போம்!!
அம்மா, என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை. இப்பிறவியிலேயே இன்னொரு தாய் எனக்கு.இது போதும் அம்மா, இந்த அன்பும், பாசமும் என்னை இன்னும் பல நீண்ட பயணத்தின் வழி நடத்தும் அம்மா.....இன்று எங்கள் குல தெய்வ வழிபாடுஎன்பதால் காலை முதல் அங்கு தான் இருக்கிறேன். வந்து தங்களின் பாச மழையைக் கண்டவுடன், ஆனந்தக் கண்ணீர் அம்மா.......’அந்த’ தாய் இன்னோரு தாயையும் கண்ணில் காட்டியிருக்கிறாரே, அவளுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.......தெரியவில்லை தாயே...!
ReplyDeleteஅருமையான அலங்காரம் அன்பு மகளுக்கு. இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். இரண்டு பேரிலே யார் கொடுத்து வச்சிருக்கீங்கனு சொல்லத் தெரியலை.
ReplyDeleteபெண்குழந்தைகளை, 'சீவி முடிச்சு, சிங்காரித்து', நகையெல்லாம் போட்டு, ஆடையலங்காரத்துடன், தெருவில் அழைத்து வரும் போது கர்வம் மேலோங்குகிறது. அந்த அழகு இங்கே.
ReplyDelete