"காலங்களில் அவள் வசந்தம்" -- கண்ணதாசன் காவியத்தை மறந்தவர்கள் இயற்கை அழகைச் சுவைக்கத் தவறியவர்கள்!
இந்த ஆண்டு என் சுவைக்கு விருந்தான சில இங்கே...
1. "மலர்களிலே அவள் மல்லிகை" ... மதுரையரசி!
2. விவேகம் ... இளமைக்கு வழிவிட்டு ...
3. நெளிவு சுளிவு வளைவுகளின் கொண்டாட்டம் ...
4. வேம்பூபூபூஊஊஊஊஊ ...
5. நிழலைத் தாங்குவோம் ...
6. யான் உனைத் தொடர்ந்தே ... ... ...
... ... ... சிக்கெனப் பிடித்தேன்!!
இந்த ஆண்டு என் சுவைக்கு விருந்தான சில இங்கே...
1. "மலர்களிலே அவள் மல்லிகை" ... மதுரையரசி!
2. விவேகம் ... இளமைக்கு வழிவிட்டு ...
3. நெளிவு சுளிவு வளைவுகளின் கொண்டாட்டம் ...
4. வேம்பூபூபூஊஊஊஊஊ ...
5. நிழலைத் தாங்குவோம் ...
6. யான் உனைத் தொடர்ந்தே ... ... ...
... ... ... சிக்கெனப் பிடித்தேன்!!
கண்ணுக்கு விருந்து. மதுரை மல்லியைப் பார்த்ததும் பரவசம். இப்போ மதுரை உங்களுக்கு எப்படி இருக்கு?? எனக்கு 2007-ல் போனப்போ என்னோட ஊருக்குப் போனதாத் தோணவே இல்லை! :(((( மனம் நொந்து போச்சு, அதுக்கப்புறம் மதுரைக்குப் போகவே இல்லை! :(
ReplyDeleteஆகா நம்ம ஊருக்கு வந்துவிட்டீர்களா. இத்தனை அழகாக பூவும் மலர்ந்துவிட்டதா உங்களைப் பார்த்தவுடன். அருமை அம்மா. மதுரை அரசியே வருக வருக!
ReplyDelete1. மதுரை இளவரசிக்கு என்றுமே யெளவனம்.
ReplyDelete2.மொட்டு மலராவது, ஒரு எழில் சாஸனம்.
3.மனம் அலை பாய்கிறது, அல்லவா!
4.எனக்கு வேப்பம்பூவின் அழகு மிகவும் பிடிக்கும்.
5.சொல்லபோனால், அசலை விட நிழல் கனம்.
6. தொடர்வதெல்லாம் சிக்குவது அரிது; எனினும்...