செய்தேனே ... !!
1. முதலில் ... பிள்ளையாருக்கு ... பிள்ளையார் மாவு ...
2. அச்சு வழியே பிழிபட்டு ... எண்ணெயில் மிதக்கும் குழல் ...
3. கர கர ... குழல்கள் ...
இங்கே முன்புறம் வெள்ளை வெளேர் என இருப்பதுதான் "அரை வேக்காட்டு"க் குழல்; மெது மெது என்று ... ஒரு "கிழவி"போல் தளர்ந்துபோய் ... மென்மையாக .... ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்!
வேறு வழியில்லாமல் ... சும்மா ... அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து செய்தேன்! நல்லாவே வந்தது! வல்லவ[னு/ளு]க்குப் புல்லும் ஆயுதம்???
ஒரு பெரீஇஇய இது .. என்ன-னா ... இதிலெ வெண்ணெய் கலக்கவே இல்லே. வீகன் (vegan) முறை!