இதன் பெயர் butternut squash. தமிழில் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்! :-)
இது இப்படி இருக்கும் -- சுரைக்காய் வடிவம், ஆனால் தடித்த தோலும் பறங்கிக்காய் போல மஞ்சள் நிறமான உட்புறமும் கொண்டது.
இதை இரண்டு பகுதியாக வெட்டி, "அவனுக்குள்" (oven) வைத்து, 350 degree சூட்டில் ஒரு மணி நேரத்திற்கும் சிறிது மேலாகச் சுட்டேன்.
பிறகு, ஒரு காகிதப் பையில் போட்டு ஆறவைத்தேன்.
வெளியே எடுத்து, தோலை உரித்து, உட்புறச் சத்தை எடுத்தேன்.
சுவை அருமை! இதை அப்படியே விழுங்கலாம்! அல்லது மற்ற வகைகளிலும் பயன்படுத்தலாம்!
பிற பின்னர்! :-) :-) :-)

தங்கள் கற்பனை வளத்தில், புதிது, புதிதாக சமைக்கும் முறையை கையாளுகிறீர்கள் அம்மா...... தெரிந்ததை செய்வதற்கே சலிப்பாக இருக்கும் சில வேளைகளில்... நீங்கள் புதிதாக வேறு பொறுமையாக முயற்சி செய்கிறீர்கள்!
ReplyDeleteஇது பார்த்ததில்லை; இங்கே இருக்கிறதா பார்க்கிறேன்.
ReplyDelete