Thursday, August 23, 2012

பாதையோரப் பரிசு ... (2)

பாதையோரப் பரிசு ... (2)
--------------------------------

இன்று காலையில் நடந்துபோனபோது நான் கண்ட அருமை.



மஞ்சள் + ஊதாக் கலவை.



புல்லிற்கும் உண்டு புகழ்!






No wonder, California is "Golden State!"





அழகிய ஊதா நிறப் பூக்கள், மரங்களில். இந்த மரத்தில் பூக்கள் பூக்க  நல்ல வெட்ட வெளியும் வெயிலும் தேவை. பல நிறங்களில் (வெள்ளை, இளஞ்சிவப்பு, நல்ல சிவப்பு, ... இப்படி) பூக்கும். 


எங்கே எப்படிப் பூத்தாலும் அந்தப் பூவின் அழகைப் பாராட்டுவோம். இயற்கைக்கு நன்றி செலுத்துவோம்.







2 comments:

  1. பின்னூட்டம் கொடுக்க முடிகிறதா என்று வெள்ளோட்டம்.

    ReplyDelete
  2. 'The beauty is in the eyes of the beholder' என்று தெரியாமலா சொன்னார்கள். இவையெல்லாவற்றையும் என் புறக்கண் பார்த்தது. சில சம்யம், அகக்கண்ணும் பார்த்தது. ஆனால்,
    ஃபோட்டோ எடுக்கத் தோன்றவில்லையே.
    இன்னம்பூரான்

    ReplyDelete