பாதையோரப் பரிசு ... (3)
பாதையோரப் பரிசு (3)
----------------------------
இன்று காலை நடந்து போனபோது பார்த்து மகிழ்ந்த மலர்கள் ...
1. இது முனைவர் காளைராசன் ஸ்பெசல். மெக்னோலியா மலரும் மொட்டும்.
2. மிக மென்மையானவை. பாதையோரச் சிக்கலிலும் தளராது வளர்பவை. பெயர் தெரியாது.
2.a. கொத்துப்பட்ட மலர் ஒன்று ... , பாவம்!
3. இங்கே நான்கு தலைமுறையைப் பார்க்கிறீர்களா?
4. எங்க நிறம் பிடிச்சிருக்கா?
5. நாட்டியப் பள்ளியில் இப்பதான் சேர்ந்திருக்கோம் ... .
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வண்டிகளும், மக்களும் போய்வரும் பாதையோரத்தில், புழுதிக்கும் (ஆம், மெல்லிய புழுதி), வண்டிகள் வெளிவிடும் புகைக்கும் ஈடு கொடுத்து வளரும் செல்வங்கள் இவை! வணக்கம் சொல்லத்தான் தோன்றுகிறது.
எனக்கு ‘தலைமுறை’ ரொம்பப் பிடிச்சிருக்கு அம்மா
ReplyDeleteஅதான் சொல்றேனே! அழகை ஆராதிப்பதே ஒரு மென்மையான கலை. களை கூட்டும் கலை.
ReplyDeleteஅந்த கலையின் அருமையை இங்கு காண்கிறோம். கண்ணால் பார்த்ததே பெரிது.
அதை பதிவு செய்வதும் கலை. நேர்த்தியாக செய்வது கலையின் சிகரம்.
அந்த நான்கு தலைமுரைகள் எனக்கு மிகவும் பிடித்தப்படம்.
எங்க நிறம் பிடிச்சிருக்கா, ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாமே அருமைனாலும் அந்த நிறம் தனி அருமை. நன்றி அம்மா.
ReplyDeletethodara
ReplyDelete