Wednesday, September 21, 2011

தலைப்பு இல்லாதது ... - 1

தலைப்பு இல்லை, ஏன் என்றால் இந்தக் கருத்துக்கு வரையறை கொடுக்க இயலவில்லை.
  
பறிக்காமல் ... பார்த்து மட்டுமே நான் பழகி வணங்கும் மலர்கள் என் சிறு தோட்டத்தில்.

பேசாமல் பேசும் இவர்களின் உணர்வு வெளிப்பாட்டைச் சில சமயம் தாங்கிக்கொள்ள முடியாது!

என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனாலும் அவர்களுடன் பேசுவேன், அவர்களைக் கொஞ்சுவேன்; கையில் முள் ஏறியதும் உண்டு!

சில நண்பர்களை மட்டும் இங்கே இணைய நண்பர்களுக்காக ... அறிமுகம்.

1. மாயோன் கைச்சங்கு என்னிடம் இருந்து போனதுதான்!


2. நாணம் ...



3. வருத்தம் ...



4. சிலிர்ப்பு ...


  
5. பணிவு ...


6. அரவணைப்பு ...


7. வெறியாட்டம் ...


(தொடரும்...)

6 comments:

  1. என்னவென்று சொல்ல இயலும்? சில நிமிடங்களுக்கு முன்னால் 'புஷ்பங்கள் என்றைக்கும் ஸுஸ்வாகதம்' என்று எழுதினேன். இங்கு வந்தால், வர்ணனைக்கே அப்பாற்பட்ட (அப்போ தலைப்பு எப்படி வரும்?) விகசிப்பு, நாணம்,தொய்வு,ரோமஹர்ஷம், 'அடியேன்', கனிவு, குஷி...

    ReplyDelete
  2. அடடா.. அழகு!வியப்பு..
    மலர்களை பார்த்துமட்டுமில்லை
    உங்களின் கமெண்ட்டுகாகவும்தான் :))

    ReplyDelete
  3. ரொம்ப செக்ஸியா இருக்கு (நல்ல சென்ஸிலே :-)

    ReplyDelete
  4. அருமையான வர்ணனை, நல்ல ரசனை! பூக்களோடு பேசினால் தலை நிமிரும், பேசலைனா தலையைத் தொங்கப் போடும்!

    ReplyDelete
  5. அம்மா மலர்களுக்கும் உணர்வும் உண்டு, உள்ளமும் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அத்தோடு அவர்களிடம் நீங்கள் காட்டும் பரிவும், பாசமும் நன்கு விளங்குகிறது........

    ReplyDelete
  6. awesome! அதிலும் நாணம் shyrose!! ஆஹா.....நாணமோ இன்னும் நாணமோ இந்தப்பார்வை கூறுவதென்ன என்று பாடத்தோன்றுகிறதே!!

    ReplyDelete