Saturday, September 17, 2011

எங்கும் நிறைந்தாயே ...

நிறைந்திருக்கும் அதன் பெயர் அவரவர் கருத்துக்கு ஏற்றபடி ... இறைப் பொருளோ, இயற்கையோ, அழகோ ... அதைக் கண்டு சுவைக்க நான் தவறுவதாக இல்லை!

1.   வண்டி விரைந்து ஓடிய வழியில் ...



2.   திருச்சி ... மலைக்கோட்டை ... உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் (?) கோயில்கள் ...



3. விராலிமலை ...



4.   ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரில் ... கவலையில்லாமல் ... வேம்படி விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் ...



5. வானும் மலையும் நிலனும் உறவாட ...








பத்துப் பனிரெண்டு இல்லாவிட்டாலும் ... ஏதோ ஒண்ணு ரெண்டு தென்னை மரம் பக்கத்திலே இருக்கு!





காற்று வெளியிடையே ...



6. உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் ... . இது 'இ' சாருக்காக ...




7. "அசலை" நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோமே! ...






 

8. எங்கள் எழுத்து ... இயற்கையின் தலையெழுத்து ... 






9. வானவில் ... வாழ்க்கையின் அழகையும் நிலை(யா)மையும் காட்டி ... 


10. சிறு வயதிலிருந்தே காதல் ... இந்த ஆனைமலைமேல்! இப்போ ... கடன் வாங்கி ஒரு நிலம் வாங்கிப் போட்டுவிட்டேன், அது சரியோ தவறோ! ஒரு தமிழ்க் கூடம் கட்ட ஆசை! ஆசை யாரை விட்டது? என்னை அது என்றுமே விடாது! தமிழன்னை என்னைக் காக்கவேண்டும். 





குறிப்பு: கடைசி மூன்று படங்கள் தவிர மத்தது எல்லாம் ... விரைந்து ஓடும் வண்டியின் கண்ணாடிச் சன்னல் வழியே எடுத்தவை. எங்கும் நிறைந்த இயற்கையை அகத்தினுள் பிடித்துவைக்க முயற்சி தேவையில்லை; ஆனால் அதை வெளிப்படுத்த எவ்வளவு முயலவேண்டியிருக்கிறது! ஆனாலும் அந்த முயற்சி நல்ல பலன் கொடுக்கிறது!

என் உயிருள்ளவரை இயற்கையைச் சுவைத்து வணங்கி மகிழ்வேன்.



2 comments:

  1. மதுரைக்காரியா இருந்தாலும் ஆனைமலையை இன்னும் நன்றாகப் பார்த்ததே இல்லை; ஒருமுறை போயாகணும்! நல்ல ரசனையுள்ள படங்கள். ஒவ்வொன்றும் பொக்கிஷங்களே. எனக்கு இவ்வளவு நன்றாயெல்லாம் படம் எடுக்க வராது. நான் அமெச்சூர்னு கூடச் சொல்லிக்க முடியாது. முதல் படமும் காற்று வெளியிடைப்படமும் என்னைக் கவர்ந்தவை.

    ReplyDelete