Tuesday, October 19, 2010

கணினியில் தமிழ் எழுத்து வரைய...

என் முதல் முயற்சி...

1: Designed on an IBM mainframe:



2. A handout presented at the 1995 World Tamil Conference:


3. A sample of my first computerization of சங்கம் texts:

6 comments:

  1. மிக அருமை! இவற்றை நீங்கள் பாதுகாக்க வேண்டும். 1982 உக்கு முன் PCL என்னும் அச்சுப்பொறியின் கட்டுப்பபட்டு மொழியைப் பயன்படுத்தி சிறு சொற்களை அச்சிட்டிருக்கின்றேன்.
    ஐ.ஐ.டி சென்னையில் இருக்கும்பொழுது பி.டி.பி-11
    என்னும் சிறுகணியைக் கொண்டு தமிழ் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றின் எடுத்துக்காட்டுகள் இப்பொழுது என்னிடம் இல்லை. கனடாவின் மூனைவர் கே. சீனிவாசன் ஆதமி என்னும் ஒரு நிரலி செய்து இலவசமாகத் தந்தார், அதுவே பரவலாக பயன்பாட்டில் முதலில் இருந்தது.
    கீழ்க்காணும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் சில பயனுடைய கருத்துகள், வரலாறுகள் கிடைக்கலாம்:
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

    ReplyDelete
  2. நல்ல சொல்லுக்கு நன்றி, செல்வா! அந்தப் பழைய நாட்களில் நான் பட்ட பாடுகள் பல! சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பித் தொடங்கினேன்:

    http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3196195498950d3d/3b5b3cadaa69c946?q=

    அடுத்த பகுதியைச் சொல்ல இன்னும் தக்க நேரம் வரவில்லை.

    ReplyDelete
  3. பாதுகாக்கப்படவேண்டிய படங்கள், செய்திகள்.
    தங்கள் முயற்சிகளைப் போற்றுகிறேன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  4. அருமை. இது என்னைப்போன்றோரை மிகவும் ஊக்குவிக்கிறது.

    ReplyDelete
  5. மிக அருமை! நீங்கள் கற்றவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க மறவாதீர்!

    ReplyDelete
  6. மிக அருமை! நீங்கள் கற்றவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க மறவாதீர்!

    ReplyDelete