உப்புக்குச் சப்பாணி recipes - 1: கீவிக் காய் ஊறுகாய்
1. நன்கு கழுவிய கீவிக் காய்கள்:
2. காய்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்:
3. மேல் தோலைச் சீவவும்:
4. நீளவாக்கில் சுமாரான பருமன் கொண்டதாக நறுக்கவும். தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் (பிற ஊறுகாய்களுக்குப் போடுவதுபோல்) போட்டுக் கலக்கவும்:
5. கைபடாதவாறு கரண்டியால் எடுத்து ஒரு மண் பாத்திரம் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கீவிக் காய் நல்ல புளிப்புக்கொண்டது. அதனால் தனிச் சோற்றோடோ, தயிர்ச்சோற்றோடோ சாப்பிட அருமையான சத்து நிறைந்த ஊறுகாய் இது.
No comments:
Post a Comment