Friday, October 29, 2010

வண்ண உணவு...

1. நீல உருளைக்கிழங்கு...




2. பச்சைப் பாகற்காய்...



3. இலை, காய், கனிக் கலவை...
(கொல்லைப்புற இலை dandelion, காரட் துருவல், அன்னாசி, ...)

3 comments:

  1. அம்மா சிறிய வேண்டுகோள். செய்யும் முறை பற்றி சிறு குறிப்பு கொடுத்தால் வசதியாக இருக்கும்.முடிந்தால்........

    ReplyDelete
  2. செய்முறைக் குறிப்புச் சொல்கிறேன், கூடிய விரைவில். யாருக்கும் விருப்பம் இருக்குமோ என்று தெரியாததால்தான் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  3. அம்மா
    செய்முறைகளை விளக்கமாகச் சொல்லுங்கள். மிசௌரியில் இருக்கும் என் பெண்ணுக்குச் சிலவற்றை அனுப்பினேன். லிங்க் தெரிவித்துள்ளேன்.
    உங்கள் உடல்நிலை எழுதுவதற்குத் தயக்கத்தை ஏற்படுத்துகிறது


    தேவ்

    ReplyDelete