2. சௌ சௌ கூட்டு:
3. உருளைக்கிழங்கு கறி. படம் எடுக்கத் தவறியது.
4. ஆரஞ்சு, சிவப்பு நிற பீட்ரூட், ரொமெய்ன் லெட்டஸ் (romaine lettuce) கலவை:
7. சோயாத்தயிர்ச்சோறு (கடுகு தாளித்தது!):
பின் குறிப்பு: இந்தப் பண்டங்களில் மிருகக் கொழுப்பும் இல்லை; தாவர எண்ணெயும் இல்லை. படத்தில் இல்லாத உருளைக்கிழங்குக் கறிக்கு மட்டுமே ஆலிவ் எண்ணெய். உப்பும் சாப்பாட்டுத்தட்டில்தான்; சமையலில் இல்லை.
பகிர்வுக்கு நன்றிங்கம்மா......
ReplyDeleteஉருளைக்கிழங்குக் கறி நம்மையெல்லாம் உருள வைக்கும். மற்றவை கன ஜோர். ப்ராக்டிகல். ஹுமஸ் பார்த்துவிட்டோம்.
ReplyDeleteநன்றி.
அப்ப்ப்...பா!திருப்..தியான சாப்பாடு!
ReplyDeletearumaiyana thenindiya virundu. soya mattum seradhu.
ReplyDelete