Sunday, November 14, 2010

மாதுளை முத்து -- பச்சடியில்...

இது நல்ல மாதுளங்கனிகள் கிடைக்கும் காலம். மாதுளை முத்துக்களை அப்படியே சுவைப்பது தனிச்சுவை. இங்கே வேறொரு வகையில் சுவக்கும் முறை.

1. நல்ல பழுத்த மாதுளங்கனியின் முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.





2. (சோயாத்) தயிர் சிறிதளவு எடுத்துக் கொண்டு, மாதுளை முத்துக்களை அந்தத் தயிரில் கலக்கவும்.


விரும்பினால், தேவையானால் -- சிறிது உப்பு, பொடித்த வேர்க்கடலை, பச்சைக் கொத்துமல்லித்தழை சேர்க்கலாம்.

கண்ணுக்கு இனிய, சத்துள்ள இந்தப் பச்சடியைச் சுவைத்து மகிழவும்!

4 comments:

  1. சாலடில், புலவு போன்ற உணவுகளில், சப்பாத்திக்கான சைட் டிஷ்களில் கலப்பதும் உண்டு. சோயாத் தயிர் இல்லாமல் பசு/எருமைப்பால் தயிரிலும் கலப்பது உண்டு. வேர்க்கடலை போட்டதில்லை. ப.மி. தே.து. போடுவோம். :))))))))

    ReplyDelete
  2. நான் கூட கீதா சொல்வது போல்தான் அம்மா செய்வேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  3. என்ன நியாயமிது? இது என்னுடைய பேடண்ட் என்று இறுமாந்திருந்தேன். பால் தயிர். இனி சோயாத்தயிரில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. கீதா, நித்திலம்-சிப்பிக்குள் முத்து...,

    ப.மி.தே.து கைவசம் இல்லை. அதோடு பசி; விரைவு + எளிமை தேவையாக இருந்தது!

    :-)


    இ சார்,

    நீங்கள் அங்கே செய்யும் "சுயம்பாகம்" வாசனை இங்கே மூக்கைத் துளைக்கும்! அதனால்தான் ஓட்சுப் பொங்கல் உடனே செய்தேன்! உங்கள் பேடண்ட் மாதுளையை அகக்கண்ணுக்குத் தெரிந்தது! :-)

    ReplyDelete