மலர்களின் மென்மை யாவரும் அறிந்ததே. சிலருக்கு அதைப் பறித்தே ஆகவேண்டும். அதை தொட்டாலே சிணுங்குவர் சிலர். புஷ்பங்கள் யாருக்கும் சொந்தமில்லை. அவை எல்லாருக்கும் சொந்தம். இங்குள்ள மலர்கள் எல்லாம் ஒன்று போல் ஒன்று இல்லை. எல்லாமுமே அழகு.

ReplyDelete