Tuesday, November 2, 2010

சும்மாக் கிடைத்த சொத்து...

என் வீட்டுத் தொட்டியில் நான் சேர்த்த உரக் குப்பையில் என்னை எதிர்பாராமல் தாமாக விளைந்த முத்துக்கள் ... . இவற்றின் வணிகப்பெயர் cranberry beans.








வேறென்ன வேண்டும்? நல்ல நேரம் பார்த்துச் சமைத்துப் பயன்பெறவேண்டும்!

எதையும் இகழாமல் போற்றி வளர்க்கவேண்டும்!

2 comments:

  1. எதையும் இகழாமல் போற்றி வளர்க்கவேண்டும்

    நல்ல பா(ப)டம்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete
  2. அடி சக்கை! நானும் பண்டிகைகள் கொண்டாடுவது இல்லை, தலை தீபாவளி காலை சிம்லா புறப்படதிலிருந்து, வேலையில் சேர. பரிசல்கள் வாரா. கவர்மெண்ட் சர்வீஸ். உறவுகள் தொலைவில். வழக்கமும் இல்லை. ஆனா பாருங்கோ, என் தலையீடு இல்லாமல், ஆயிரம் புடலங்காய், 3 மாதங்களில். ஊரே வேறு ஒன்றும் புசிக்கவில்லை. படம் அனுப்பறேன்.

    ReplyDelete