Tuesday, May 10, 2011

செட்டிநாடு -- காரைக்குடி

ஆயிரம் ஜன்னல் வீடு ...

1. முகப்பு ...



2. படம் பார்ப்பவருக்கு இடது பக்கம் ...



3. படம் பார்ப்பவருக்கு வலது பக்கம் ...

 
4. வீட்டு முகப்பின் மேல் பக்கம் ... . (இந்த மொட்டை மாடி நெல்லைச் சீமை மொட்டை மாடியை நினைவுபடுத்தியது. கொள்ளுப்பாட்டி வீட்டு மொட்டை மாடியில் நின்றால் குற்றாலச் சாரல் வீசும்!)


5. வீட்டின் வலதுபுறக் கோடி ...


6. வீட்டின் இடதுபுறக் கோடி ...



தனித்த அழகுடன் காலம் கடந்து நிற்கும் வீடு இந்த "ஆயிரம் ஜன்னல் வீடு." தலை வணங்கி வாழ்த்துவது தவிர வேறு என்ன சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறது?

காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!
 

1 comment:

  1. வாண்டு பருவத்திலே, தாத்தா வசித்த முத்துப்பட்டணத்திலிருந்து, கொப்புடை அம்மன் கோயிலிருக்கு கல்லுக்கட்டி தாண்டி, லக்ஷ்மீபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியம்மா விட்டிற்கு செல்லும் வழியில், ரோட்டோரமாகவே, இந்த மாளிகை. உள்ளே போய் விளையாடலாம், தாத்தாவுக்கு இருந்த சலுகையினால். லக்னெளவின் கூல்குலியா மாதிரி இங்கு விளையாடிருக்கிறோம்.

    ReplyDelete