Friday, May 13, 2011

செட்டிநாடு -- அரியக்குடி

அழகு மிளிரும் அமைதியான ஊர் அரியக்குடி! கோவிலைக் காணக் கொடுப்பினை வேண்டும்! அந்தக் கொடுப்பினை எனக்கு இருந்ததென்றே தெரியாது!



கோவில் சார்ந்த மரம் ... பவளமல்லி ...


புது வாழ்வு ...
... மரத்தடியில் நாகர் ...


பார்க்கவேண்டிய இடம்; அழகான அமைதியான ஊர் ... அரியக்குடி! காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

5 comments:

  1. ஆஹா! வைகறையில் திவ்ய தரிசனம், இன்று, அதுவும் இன்று!, பரிசிலாகக் கிடைத்தது. கோயிலின் ஒவ்வொரு இடுக்கும் எனக்கு அத்து படி, ஆனா! அந்தக்காலம். இந்த சக்கரத்தாழ்வரை பற்றி ஒரு வரி எழுத நினத்தமாத்திரத்தில், ஓடோடி வருகிறார்.அவர் ஸ்வபாவம் அது. ஶ்ரீ காரியசித்தி அனுமனை தொழுது கொண்டேன். அந்த பவளமல்லி மரம் அன்றும் இருந்ததாக நினைவு! இன்னம்பூரில் தாத்தை வைத்த பாரிஜாத மரம் இன்றும் பூத்து குலுங்கிகிறது. இந்த் 'புது வாழ்வு' வாழ்க்கைத் தத்துவம் அல்லவோ!

    நன்றி, ராஜம்.

    ReplyDelete
  2. 'இ' சார், தங்களைப் போல வேறு யார் இந்தத் தலத்தைப் பற்றி விவரமாகச் சொல்லவோ எழுதவோ முடியும்? ஏதோ எனக்குக் கிடைத்த கொஞ்சத்தைப் பகிர்ந்துகொண்டேன். அது தங்களுக்கும் மகிழ்ச்சி தந்தது என்றால் அதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி! மிகவும் நன்றி! காரியசித்தி அனுமனை நானும் வேண்டிக்கொண்டேன் -- எனக்காகவும் பிறருக்காகவும். அவன் அருளுவான் என்ற நம்பிக்கை.

    ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் எனக்கு வாழ்வின் தத்துவத்தை உணர்த்திக்கொண்டே இருக்கு!

    ReplyDelete
  3. அருமையான படங்கள், நான் அரியக்குடி எல்லாம் பார்த்ததில்லை. கண்ணெதிரே ஆண்டவன் சேவை காணக் கிடைத்தமைக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  4. அரியக்குடி என்றாலே தென்திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கோவில் தான். அதற்கு அருகில் இருக்கும் நரசிம்மர் கோவில் பற்றி எழுதும் நீங்கள், திருவேங்கடமுடையான் திருக்கோவில் பற்றி எழுதாதது ஏனோ?

    ReplyDelete
  5. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete