Friday, September 16, 2011

முதுசொம் அருமை ... பாரதி நூலொன்று ...


என் சிறையில் ...


1. நூலின் உள்ளே காணும் படம் ...




2. நூலின் அறிமுகம் ... . கூர்ந்து பாருங்கள் ... ஆண்டு, விலை எல்லாம். இரண்டாம் பதிப்பு 1500 படிகள். 1499 படிகள் எங்கே போயின?




3. நன்றி: நூலை வாங்கிப் பாதுகாத்த என் தந்தைக்கும் தாய்க்கும், அதை என் கூடவே கட்டி இழுத்துவரும் எனக்கும்தான் (why not!!??). :-) "கிரந்த" எழுத்து எதிர்ப்பாளர் என் அருமைத் தந்தையின் எழுத்தைப் பொறுப்பாராக! :-)



இதேபோன்ற பழைய நூல்கள் பல வகை, பல காலத்தவை ... கைவிட்டுப் போயின -- தெரிந்தும் தெரியாமலும். இன்னும் ஒரு சில எங்கோ ஒரு வீட்டுச் சேந்தியில். மனம் மட்டும் அவற்றின்மேல்.

2 comments:

  1. நான் கூட புத்தகங்களில் இப்படி எழுதி வைப்பது உண்டு. நான் 1948 ல் வீரவநல்லூர் போனது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  2. வீரவநல்லூர்?? திருநெல்வேலிப்பக்கமா?? கேட்டதில்லை அம்மா. அருமையானதொரு நினைவு அஞ்சலி. நன்றி அம்மா. புத்தகம் மின்னாக்கம் செய்ய முடிந்தால் நாங்களும் படிக்கலாமே?? இந்த மாதிரி அணா, பைசாவில் போட்ட பாரதி புத்தகங்கள் என்னிடமும் இருந்தன. இப்போ மாதிரிக்குத் தங்கம்மாள் பாரதியின் பாரதியும் கவிதையும் மட்டும் தான் இருக்கு! மற்றவை காணாமல் போய்விட்டன! :((((

    ReplyDelete