Saturday, December 1, 2012

வானமடி வானம் ... கலியில், புதுமை நிறை வானம்



வானத்தைப் பாருங்கள். ஒரு நொடியில் காணும் காட்சி அடுத்த நொடியில் காணாது. பார்க்கும் மனிதக் கண்களுக்குச் சுவையும் சுமையும் தரும் வானம். இந்த வானத்தின் பல வகைப்பட்ட நிலைகளைக் கண்டு வியக்காத உள்ளம் இருக்குமோ?    

  
என் வீட்டுக்கு மேலும் முன்னும் பின்னும் நான் நடக்கும் பாதையிலும் எனக்கு என்றே தனியாகத் தன்னைக் காட்டும் வானம் மிக அழகு. ஒரு சில நொடிகளை மட்டும் சிறைப்பிடிக்க முடிந்தது.  


1. இது என்ன 'கண்டம்?' அமெரிக்காவா? ஆப்பிரிக்காவா? :-) 




2.  அதோ, அந்த நீல இடுக்கில் நான் ஒளிந்து விளையாட வேண்டும்!




3. என்ன ஒரு சிலிர்ப்பு!















4.   என்ன நினைக்கிறாய், வானமே?




 

5.   செயற்கையின் ஊடுருவல் ...



என் பார்வை தொடரும் ... 


2 comments:

  1. ஓடும் மேகங்களே என்ற சினிமா பாட்டு நினைவில் வந்தாலும், அவற்றின் மாயாஜாலம் மனதில் பதிந்து நின்று விடுகிறது.

    ReplyDelete
  2. எல்லாமே அற்புதமான படங்கள்.

    ReplyDelete