8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4
(தொடர்ச்சி)
1. பேராளர்கள் (delegates) தங்கிய இடத்திலிருந்து மாநாட்டுக் கட்டுரை வழங்கும் இடத்துக்குப் போக உதவிய வண்டிகள்.
(தொடர்ச்சி)
1. பேராளர்கள் (delegates) தங்கிய இடத்திலிருந்து மாநாட்டுக் கட்டுரை வழங்கும் இடத்துக்குப் போக உதவிய வண்டிகள்.
2. யான் தங்கக் கொடுக்கப்பட்ட அருமையான 'சிக்'கென்ற கச்சிதமான வீடு. (அப்போதே அதை விலைக்கு வாங்கியிருக்கணும்! புத்தியும் பணமும் இல்லாமப் போச்சு!)
3. யான் தங்கியிருந்த வீட்டைப் பாதுகாத்து, அவ்வப்போது வந்து எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று அன்பாகப் பேணியவர்.
(தொடரும்)
No comments:
Post a Comment