Wednesday, November 24, 2010

தாங்குதல்...

3 comments:

  1. யார் யாரை தாங்குவது என்பது மலரைப்போன்ற மென்மையான சமாச்சாரம். வலிமை மெலிந்ததை தாங்குவது இயற்கையின் அறிவுரை. பளுவான தேங்காயை மெலிந்த தோற்றமுள்ள காம்பு தாங்கிறது. பரங்கிக்காயை அவளே மடியில் போட்டுக்கொள்கிறாள். மனித இனமோ, பிரபஞ்சத்தையே தன்னை, தன் தன்னலத்தைத் தாங்க வற்புறுத்துகிறது. தன் தலையில் மண்.

    ReplyDelete
  2. மிக நுட்பமான பதிவு வாழ்த்துக்கல்.

    ReplyDelete
  3. இயற்கை மனிதனைத் தாங்குகிறது....பதிலுக்கு மனிதன் இயற்கையைத் தாங்குகிறானா என்பதைவிட, அழிக்காமலாவது விட்டு வைக்கிறானா.....நன்றி நவில வேண்டியது முதலில் அந்த இயற்கை அன்னைக்குத்தானே.....

    ReplyDelete