1. வேம்படி விநாயகர் ...
2. விநாயகருக்குப் படையல் ... . கொஞ்சம் களிமண், கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் தண்ணி எல்லாம் கலந்து செய்யறோம் ...
அன்புக்கு வரையறை ஏது? அதை எப்படி விளக்கினால் என்ன -- அன்பு, பக்தி, ஈடுபாடு, ஞானம், ஆன்மிகம் ... -- எல்லாம் ஒண்ணுதான், என்னைப் பொருத்தமட்டில். எல்லாத்துக்கும் வலிமை உண்டு!

அன்பே சிவம். அதுவே ஆளுமை. நம்ம வீட்டு சங்கதி ஒண்ணு. மைலாப்பூருக்கும், ஆழ்வார்பேட்டைக்கும் இடைபேட்டையாகிய ஸீஐடி நகரில் வாசம் செய்த காலகட்டத்தில் என் குட்டிப்பெண் அருகில் இருக்கும் குட்டிப்பிள்ளையாரின் தோழி. அவரின் தொந்தியை தடவிக்கொண்டும், நைவேதியங்களை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டும் இருப்பாள். அன்புக்கு வரையேது? அறை ஏது? அது விசாலம்.
ReplyDeleteஆஹா, எனக்கு அருமை நண்பர் இவரே. நாங்க இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியதும் கிட்டத்தட்ட இப்படித்தான். புதுசாக வந்த வீட்டில் எந்த சாமான் எங்கே வைச்சிருக்கோம் என்பதைத் தேடித்தேடி எடுத்த வண்ணம்!
ReplyDeletehttp://sivamgss.blogspot.com/2011/09/blog-post.html//
அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கோலமாகப் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியாச்சு! :)))))
to continue
ReplyDelete