Wednesday, December 15, 2010

Avocado ... my way...

ஆவொக்காடோ (Avocado) என்ற பச்சைப் பழம் சாப்பிட ... நம்மில் சிலருக்குப் பழக நாளாகும்.


இந்தப் பச்சைப்பழம் மிகவும் சத்துள்ளது.

1. ஆவொக்காடோ முழுமையாக...



சரி பாதியாகப் பிளந்தது ...




2. சிறு கத்தியால் மென்மையாகக் கீறிக்கொள்ளவும்.



3. சிறு கரண்டியால் சதைப்பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும்.



4. உடனே எலுமிச்சைச் சாறு கலந்துவைக்கவும். (ஆவொக்காடோவின் பச்சை நிறமும் சத்தும் கெடாமல் இருக்க இந்த எலுமிச்சைச் சாறு தேவை.)

5. சிறு பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்ப), தக்காளித் துண்டுகளைக் கலக்கவும்.



6. பச்சைக் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.





7. ரொட்டித் துண்டில் தடவிச் சாப்பிடுவது ஒரு வழி.

2 comments:

  1. முதல் நான்கு படிநிலை தெரியும். பிறகு தான் கலை.

    ReplyDelete
  2. முற்றிலும் புதியது. நன்றி.

    ReplyDelete