... கணப் பொழுது கணச்சித்தம் ... ...
... பாரடியோ வானத்திற் புதுமையெல்லாம் ...
1. கீழ்வானம் "பொன்" என்று ...
2. பொன்னா? சிவப்பா? வேறா?
இன்று காலை உணர்த்தியது ... எந்த நிறமானால் என்ன? என்னை நம்பியிருக்கும் என் வீட்டு மரமும் செடியும் கிளையும் காயும் சருகும் எனக்கு அழகு; எனக்குப் பெருமை; என் செல்வம்! இயற்கைக்கு நன்றி!
கலைந்த மேகங்கள்; நீல வானம்; எட்டிப்பார்க்கும் செடிகள்;அவை ஒரு உருவில் அமைவது;காண்ட்றாஸ்ட்;மறைந்திருக்கும் காண்ட்றாஸ்ட். எல்லாமே அழகு, எழில், செல்வக்களஞ்சியம்!
ReplyDeleteவினாடிக்கொரு வண்ணம் காட்டும்
ReplyDeleteகண்ணிமைக்கும் நேரத்துக்குள் ககனமே உருமாரும்
கணிணிப் பெட்டியில் அடைக்க முடியாத
இயற்கை அதிசியங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம்
தீராத பரவசம் இலவசம் இயற்கைதான்
அன்புடன்
தமிழ்த்தேனீ
இயற்கை அழகை படம்பிடித்த விதம் அதைவிட அழகு அம்மா........
ReplyDeleteபோட்டோக்கள் அருமை
ReplyDeleteஎல்லார்க்கும் நன்றி!
ReplyDeleteபொன்னார் மேனியனே, அல்லது செக்கச் சிவந்த மேனியன்?? அழகோ அழகு! அற்புத தரிசனம்!
ReplyDeleteஇயற்கை தரும் ஊக்கம் எனக்கு வாழ்வு! நன்றி, கீதா!
ReplyDelete