Sunday, December 19, 2010

பூசணி (winter squash)? பறங்கி (pumpkin)? ஸ்க்வாஷ் (any squash)?

...ஏதோ சில வகைகள்... தாமாக வந்தன.  

1. பூவும் பூத்தன ...












2. காயாக விளையத் தொடங்கியவை ...




 ... வெளியே வாழும் உயிரினங்களுக்கு உணவாச்சு.


3. இரண்டே இரண்டு காய்கள் (butternut squash) மிஞ்சின...





அவற்றையும் சமைக்க மனதில்லை ... தந்த மண்ணுக்கே திரும்பக் கொடுத்துவிட்டேன் ... மன நிறைவு!

1 comment:

  1. முதல் பூ பார்த்தால் பூஷணி போலுள்ளது. 2,3,5 பறங்கி போலுள்ளது. காய் நிறம் வெகு அழகு.

    ReplyDelete