Saturday, December 11, 2010

பெர்சிமனும் பச்சை ஆப்பிலும்...

என் கையில் பட்ட பாடு!

1. பெர்சிமன் (persimmon) ஊறுகாய் ...



2. பச்சை ஆப்பில் (Granny Smith green apple) கலவை யுடன் தாளித்தது...



குறிப்பு: இது ... ஆத்திர அவசரத்துக்கு மட்டுமே! பச்சையா சாப்பிடறது நல்லது!

2 comments:

  1. செய்முறை கொடுக்க வில்லையே அம்மா. நிறமே கண்ணைப் பறிக்கிறதே,,,,,,நாக்கில் ஊறுகிறது அம்மா.......

    ReplyDelete
  2. அம்மா, பச்சை ஆப்பிளைத் தோல் சீவித் துருவிட்டு, மாங்காய்த் தொக்கு மாதிரிப்போடலாம், சர்க்கரை(சேர்க்கிறதானால்) ஜாம் மாதிரியும் செய்யலாம். மெம்பிஸில் நான் தற்செயலாய்ப் பண்ணிட்டு, அங்கே இதுக்கு டிமாண்ட் ஜாஸ்தியாக மாப்பிள்ளை, ஒரு பாட்டிலுக்குப் பத்து டாலர் சார்ஜ் பண்ணலாமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டார். அருமையான சுவை. நீங்க செய்திருக்கிற மாதிரி வெந்தய மாங்காய்ப் பக்குவத்திலும் செய்தேன். அது அவ்வளவாய் நிற்கவில்லை. அன்றே சாப்பிட வேண்டி இருந்தது. ஆகவே தொக்கு பண்ணலாம். முயற்சி செய்யுங்க! :)))))))))

    ReplyDelete