சில பொருள்களைக் கடையில் விலைகொடுத்து வாங்கினேன். சில பொருள்கள் கொல்லைப்புறத்தில் சும்மாவே கிடைத்தன -- ஏற ~ குறைய அதே நிறத்தில் ~ வடிவில். எது அழகு என்று பார்த்தாலே தெரியும்!
1. விலை கொடுத்து ... (garnet necklace)
1.a. சும்மா...
2. விலை கொடுத்து ... (ceramic vase)
2.a. சும்மா ...
3. விலை கொடுத்து ... (புடைவை)
3.a. சும்மா ...
4. விலை கொடுத்து ...
4.a. சும்மா ...
5. விலை கொடுத்து... (stepping stone)
5.a. சும்மா ... (mushroom)
necklace looks good
ReplyDeleteஓ! எல். கே! உங்கள் மனைவியின் கழுத்தில் இந்த மாதிரிக் கழுத்தணி (necklace) இன்னும் அழகாக விளங்கும்! ஓடுங்கள் ... ஒரு நல்ல கடையைப் பார்த்து! :-)
ReplyDelete(இதை நான் வாங்கியது எப்போ என்று மறந்து போச்சு! மதுரையில் வாங்கினது.)
விலை கொடுத்து வாங்கியதை எல்லாம் மறுபடியும் வாங்கலாம். சும்மா கிடைப்பதெல்லாம், மறுபடியும் கிடைப்பதில்லை. இது தவிர, உங்கள் ஒப்புமை, கலாநிதி க.கைலாசபதி அவர்களின் ஒப்புமை இலக்கியத்தை நினைவூட்டுகிறது.
ReplyDeleteஉண்மைதான் இல்லையா, 'இ' சார் -- சும்மா கிடைப்பது பற்றி! என்னால் முடிந்தவரை கொல்லைப்புற அருமைகளைப் புறக்கணிப்பதில்லை. நன்றி!
ReplyDelete