1& 2.கோதாப்பிராட்டியார் வைகறையில் எழுந்து, நீராடி, நந்தவனம் சென்று,மலர்களை பறிக்கும் போது அண்ணாந்து பார்த்தாளாம். உள்ளத்தை பறி கொடுத்தாளாம். அவள் கண்ட சேப்பு ஆதவக்குஞ்சு எடுத்துக்காட்டியது, நீருண்ட மேக சியாமளன்.
அடியால் அளக்க முடியாவிடினும்நிலம் வீழ்ந்து அடியாராய்அண்ணாந்து பார்க்கும் செடியாய் வையம் காட்டும் முகம்அன்புடன்தமிழ்த்தேனீ
அருமை
//இவை என்ன என்று சொல்ல முடியுமா?//இரவிலே நான் அவன் மடி சாய, அவன் சாயவோர் பஞ்சணை வேண்டி,நீல வானிலே பஞ்சுப் பொதிகள்,பகலெலாம் சேர்த்து, மதியம் தைத்து,நாளும் இரவில் நான் தருவேனே!சூடிக் கொடுத்த சுடர்க் கொடியோதைத்துக் கொடுத்த தையற் கொடியோஅவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாம் கடவா வண்ணமே நல்கு!
கண்ணன் செய் மாயம் கவிதைப் புனலைப் பாய்ச்சுகிறது! எல்லாருக்கும் நன்றி!
1& 2.
ReplyDeleteகோதாப்பிராட்டியார் வைகறையில் எழுந்து, நீராடி, நந்தவனம் சென்று,மலர்களை பறிக்கும் போது அண்ணாந்து பார்த்தாளாம். உள்ளத்தை பறி கொடுத்தாளாம். அவள் கண்ட சேப்பு ஆதவக்குஞ்சு எடுத்துக்காட்டியது, நீருண்ட மேக சியாமளன்.
அடியால் அளக்க முடியாவிடினும்
ReplyDeleteநிலம் வீழ்ந்து அடியாராய்
அண்ணாந்து பார்க்கும் செடியாய்
வையம் காட்டும் முகம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
அருமை
ReplyDelete//இவை என்ன என்று சொல்ல முடியுமா?//
ReplyDeleteஇரவிலே நான் அவன் மடி சாய,
அவன் சாயவோர் பஞ்சணை வேண்டி,
நீல வானிலே பஞ்சுப் பொதிகள்,
பகலெலாம் சேர்த்து, மதியம் தைத்து,
நாளும் இரவில் நான் தருவேனே!
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியோ
தைத்துக் கொடுத்த தையற் கொடியோ
அவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு!
கண்ணன் செய் மாயம் கவிதைப் புனலைப் பாய்ச்சுகிறது! எல்லாருக்கும் நன்றி!
ReplyDelete