1. நல்ல இடியப்ப பூசணியைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
2. காயை இரண்டு பகுதிகளாக வெட்டிக்கொள்ளவும்.
3. காய்ப் பகுதிகளைப் புழுங்க வைக்கவும் (that is, bake it in a conventional oven or a mock stove-top oven).
4. ஒரு முள் கரண்டி (fork) பயன்படுத்தி, விதைகளை எடுத்துவிடவும். அதே முள் கரண்டியால் மென்மையாக, வெந்த காயைத் தோல் புறத்திலிருந்து எடுக்கவும்.
5. சதை கழன்ற கூடு இதோ. குப்பைக்கு.
6. வெந்த காய்ப் பகுதியைத் தாளிக்கவும்.
7. சிறிது எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
குறிப்பு: ரொம்பக் குழையவிட வேண்டாம். அப்போதுதான் இடியப்பம் போன்ற பார்வை கெடாமல் இருக்கும் -- சாப்பிடும் வரை! :-)
துவையல் அரைக்கலாம் அம்மா, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம், நான் அதிகம் இப்படிச் சுட்டதைத் துவையல், சப்பாத்திக்கூட்டு செய்வேன்.
ReplyDeleteto follow
ReplyDeleteகீதா சப்பாத்திக்கூட்டு செய்தவுடன், அதை நான் சாப்பிடுவேன்.
ReplyDeleteகீதா சப்பாத்திக்கூட்டு செய்தவுடன், அதை நான் சாப்பிடுவேன்.//
ReplyDelete:))))))))))
'இ' சாருக்கு அதிர்ஷ்டம்! நானும் அந்தக் கூட்டத்துல சேர ஆசை ... கீதா சமெயலெச் சுவைக்க ரொம்ப நாளா ஆசை!
ReplyDelete