இரு பொருள் காணும் வகையில் அமைந்துள்ளது, தலைப்பு. பிரிக்கும் முன் நினைத்தேன் - உங்கள் 'அகத்தை' சித்தரித்து விட்டார்களோ, யோக நிலையத்தார் என்று? அந்த படம் 'அகத்தை' பற்றிய அழகிய கற்பனை. என்' அகம்' சொல்கிறது, " படம் 'அகத்தின்' அசையா நிலையை சித்திரிக்கிறது' என்று சிலர் அசையும் நிலையை தான் சொல்கிறது என்பார்கள். சிலர் 'அசை போடும் நிலை' என்பர்.

ReplyDeleteஇது 'அசை போடும்' நிலையே! உங்கள் கருத்துக்கு நன்றி, 'இ' சார்!
ReplyDelete